×

இளநீர் நன்னாரி ஜூஸ்

தேவையானவை

வழுக்கை உள்ள இளநீர் – 2
நன்னாரி சிரப் – 4 தேக்கரண்டி
சர்க்கரை – 4 தேக்கரண்டி.

செய்முறை:

இளநீர் வழுக்கையை மிக்சியில் அரைத்து அத்துடன் நன்னாரி சிரப் சேர்க்கவும். பின்னர் தேவையான இளநீருடன் சர்க்கரை சேர்த்து அனைத்தையும் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.

The post இளநீர் நன்னாரி ஜூஸ் appeared first on Dinakaran.

Tags : Ilanir ,Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!